Niro Dance Creations வழங்கிய மீண்டும் ஒரு வெற்றிப் படைப்பாக “Yagnaseni”

ekuruvi-aiya8-X3

Niro Dance Creations ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் மீண்டும் ஒரு வெற்றிப் படைப்பாக யக்ஞசேனி நாட்டிய நாடகம் “Yagnaseni” நெருப்பில் உதித்தவள் முழு நீள நாட்டிய நடனம் நேற்று மதுரை ஆர் முரளிதரனின் நெறியாள்கையில் டொரோண்டோவில் நடைபெற்றது .

இந்நிகழ்வு ஹார்வார்ட் தமிழ் இருக்கை நிதிக்காக நடாத்தப்பட்ட்து . அரங்கம் நிறைந்த காட்சியாக நடைபெற்றது .

இந்நிகழ்வின் eகுருவி ஐயாவின் புகைப்படங்களை பார்வையிட இதில் அழுத்தவும்

DSC03891-X2 DSC04170-X3 DSC04259-X2 DSC04295-X3 DSC04337-X3 DSC04402-X3 DSC04466-X3 DSC04505-X3 DSC04954-X3 DSC05020-X3 DSC05054-X3

Share This Post

Post Comment