மியன்மாரில் நிலநடுக்கம் – 5.3 ரிச்டர்

ekuruvi-aiya8-X3

earthquakeமியான்மரின் போகோ மாகாணத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியது.

இந்த நில நடுக்கம் பூமிக்கடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நில நடுக்க அதிர்வு யாங்கான், தவான்கோ, பையூ, ஆகிய இடங்களில் உணரப்பட்டது.

மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர். மீட்புப் பணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை.

Share This Post

Post Comment