மரண பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது குழந்தை

ekuruvi-aiya8-X3

swiss_pallam0708சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணத்தில் உள்ள ஓபர்லேண்ட் பகுதியில் நேற்று முன் தினம் தாய் மற்றும் 4 வயது மகன் ஆகிய இருவரும் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, விளையாடிக்கொண்டு இருந்த 4 வயது குழந்தை திடீரென எதிர்பாராத விதமாக தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

தகவல் அறிந்த மீட்பு குழுவினர் ஹெலிகொப்டரில் மருத்துவருடன் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கியுள்ளனர்.

பள்ளத்தில் பலத்த காயங்களுடன் இருந்த குழந்தைக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.\

Share This Post

Post Comment