இலங்கைக்கு இந்தியா ரூ.30 கோடி உதவி

Facebook Cover V02

india_srilank_flagஇலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா மாவட்டத்தில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.30 கோடி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டு இருப்பதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கயந்தா கருணதிலகே நேற்று கொழும்பு நகரில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வகையில் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரவீரா தெரிவித்த யோசனைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

Share This Post

Post Comment