தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த செய்தியாளர்

kavur_09தன் கணவர் இறந்த செய்தியை தானே செய்தியாக வாசித்த துயர சம்பவம் பெண் செய்தியாளருக்கு நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வாகனத்தில் வந்த 5 பேரில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர் எனவும், அது யார் யார் என்பது குறித்த விவரங்களை ஐபிசி – 24 செய்தி நிருபர் தனது தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார்.

அப்போது நேரலையில் செய்தி தொகுப்பாளர் சுப்ரீட் கவுர் விபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார். அந்த விபத்தில் தன் கணவர் மரணமடைந்த செய்தி நிருபர் கூறிய விவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. அந்த வேளையில் நேரலையில் இருந்த கவுர் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்துள்ளார்.






Related News

  • தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
  • முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது – லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்
  • கங்கை நதி தூய்மையாகும் என்கிறார் நிதின் கட்கரி
  • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
  • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
  • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
  • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
  • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *