கியூபெக் நகரின் முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி காலமானார்

கியூபெக் நகரத்தின் சுதந்திரத்தின் கனவுக்காக போராடிய முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி 81 வயதில் காலமானார்.

Parti Quebecois க்கான பொது சேவையில் தனது நான்கு தசாப்தங்களாக வேலை செய்த அவர் முதலில் ஒரு அமைச்சராகவும், பின்னர் கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் இருந்துள்ளார்.

கடந்த 1976 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அன்று முதல் மக்களுக்கு அளப்பெரிய சேவையாற்றிவந்தார்.

இவ்வாறு அவரது அரசியல் பயணம் தொடர்ந்து செல்ல 25 வருடங்களின் பின்னர் மீண்டும் கடந்த 2001 ஆம் ஆண்டும் தேர்தலில் போட்டியிட்டு கியூபெக்கின் 28 ஆவது முதல்வராக தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *