ரொறன்ரோ பகுதிக்கு சிறப்பு வானிலை அறிக்கை

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அங்கு பலத்த கற்று வீசக்கூடும் என சுற்றுசூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.

மேலும் “செவ்வாய்க்கிழமை பிற்பகல் 80 கி.மீ / மணி வரை வலுவான காற்று தென்மேற்காக வீசும் மற்றும் மாலை வரை அது தொடரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வலுவான காற்றுகள் படிப்படியாக செவ்வாய் இரவு குறைவடையும் என்றும் சுற்றுசூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.






Related News

  • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
  • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
  • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
  • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
  • கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்
  • ஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்
  • விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *