சஸ்கற்சுவான் வரலாற்றில் மிகப்பெரிய தொகை வென்ற பெண்மணி

Facebook Cover V02

canada_2708சஸ்கற்சுவான் நெவில் என்ற இடத்தை சேர்ந்த பெண்னொருவர் அதிர்ஷட லாப சீட்டில் 60 மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

மேரி வேர்னிக் லொட்டோ மக்ஸ் எனும் குறித்த பெண், 5 டொலர்கள் விரைவான தெரிவு சீட்டை சஸ்கற்சுவானில் உள்ள மருந்தகம் ஒன்றில் வாங்கியுள்ளார்.

சஸ்கற்சுவான் வரலாற்றில் மிகப்பெரிய தொகை வெற்றி பணம் இதுவென கூறப்படுகின்றது. தனது வெற்றி குறித்து மேரி வேர்னிக் லொட்டோ மக்ஸ் கூறுகையில்,

கைகள் அரித்தால் பணம் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அதனை மெய்ப்பிக்கும் வகையாக பரிசு பெற முன்னர் தனது கை அரித்ததாகவும் தனக்கு கிடைத்த வெற்றி தொகையை என்ன செய்வது என தீர்மானிக்க முன்னர் தான் சில நேரங்களை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment