Oakville பகுதியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

halton-police-1508Oakville பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோல்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Wyecroft Road பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என ஹோல்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Related News

  • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
  • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
  • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
  • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
  • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
  • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *