கனடா அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய இதயம்

Facebook Cover V02

heart_0956 மில்லியன் வருடங்களாக உயிர்வாழும் உலகின் மிகப்பெரிய நீர்வாழ் உயிரினமான நீலதிமிங்கிலத்தின் இதயம், கனடாவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.

76.5 அடி கொண்ட ஒரு இறந்த நீல திமிங்கலத்தைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அதன் உடலை அறுத்து இதயத்தை பார்த்த போது 180 கிலோவில் ஒரு காரின் அளவுக்கு இதயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடாவின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், “உலகிலேயே முதன் முறையாக தற்போதுதான் இறந்த நீல திமிங்கலம் பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த திமிங்கிலத்தின் இதயமும், எலும்புகளும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்” என கூறினர்.

Share This Post

Post Comment