இளம்பெண்ணை கட்டியணைத்த அழகிய மான்

ekuruvi-aiya8-X3

deer-0709மான் ஒன்று தீயணைப்பு படையை சேர்ந்த பெண் ஒருவரை ஓடி கட்டியணைக்கும் ஒளிப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கனடாவின் Burns ஏரி அருகே முகாமிட்டிருந்த தீயணைப்பு படை வீரர்களை தெற்குப்பகுதியிலுள்ள Francois ஏரிக்கு அழைத்து செல்வதற்காக சென்ற போதே குறித்த ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீண்ட நேரமாக தனியாக சுற்றிக்கொண்டிருந்த மான் ஒன்றே இவ்வாறு பெண்ணை கட்டியணைத்துள்ளது.

இந்தநிலையில் குறித்த ஒளிப்படத்தை ஒரு மணித்தியாலத்தில் 2,200 பேர் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share This Post

Post Comment