55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான இசைப்போட்டி

ekuruvi-aiya8-X3

55_ageமுதன் முறையாக கனடாவில் 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான பிரமாண்ட இசைப்போட்டி நடைபெற உள்ளது.

விலா கருணா முதியோர் இல்லத்தின் சார்பில் “சந்தியாராகம் 2016″ என்ற தலைப்பில் பிரமாண்ட இசைப்போட்டி நடைபெறவுள்ளன.

“கோல்டன் சூப்பர் சிங்கர் 2016″ என்ற இந்த இசை நிகழ்ச்சி நியூ ஜாஸ்மின் மண்டபத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இளம் கலைஞர்களின் ஆடல் பாடல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும் அதேவேளை, கட்டணமாக 30 டொலர் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment