பிஷொப் விமானநிலையத்திற்குச் செல்லும் படகில் மேம்படுத்தப்பட்ட பார்வையிடும் வசதி

Facebook Cover V02

bisoபிஷொப் விமானநிலையத்திற்குச் செல்லும் படகில், பயணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பார்வையிடும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வசதியின் மூலம், விமானநிலையத்திற்கு செல்லும் பயணிகள் பாதுகாப்புடன் எழில் நிறைந்த பில்லி பிஷொப் விமானநிலைய வளாகத்தை பார்வையிட்டவாறு பயணிக்க முடியும்.

நேற்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்த குறித்த திட்டம், உள்நாட்டு நீர்ப்பாதை பாதுகாப்பு விதிக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த படகில் செல்வதற்கு முன்னதாக விசேட பாதுகாப்பிற்கு உட்படுத்தபட்டதன் பின்னரே பயணிகள் பயணிக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment