மெட்ரோ லைட் ரயில் போக்குவரத்து சேவை நாளை முடக்கம் – மக்களுக்கு அறிவித்தல்

மெட்ரோ லைட் ரயில் போக்குவரத்து சேவை நாளை (சனிக்கிழமை) மூடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

சமிக்ஞை முறைகளில் மேற்கொள்ளவுள்ள சோதனை காரணமாகவே ஒரு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி நாளை மூடப்பட்டும் இதன் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வழமைக்கு திரும்பும் என எட்மன்டன் லைட் ரயில் போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.

சமிக்ஞை முறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2 வருடங்களில் மெட்ரோ லைன் சேவை மிக தாமதத்தை ஏற்படுத்தியதாக எட்மன்டன் போக்குவரத்து சேவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சினைகளை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் சரி செய்ய வேண்டும் என தற்போதைய ஒப்பந்தகர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும்,அதனை மீறும் பட்சத்தில் குறித்த ஒப்பந்தம் வேறு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

 • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
 • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
 • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
 • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *