பிரெஸ்ஸெல்ஸை சென்றடைந்தார் கனேடிய பிரதமர்

ekuruvi-aiya8-X3

Can_pm_3009கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று (சனிக் கிழமை) இரவு பெல்ஜியத் தலைநகர் பிரெஸ்ஸெல்ஸை சென்றடைந்தார்.

எனினும் அவர் பயணிக்கவிருந்த விமானம் பயணத்தை ஆரம்பிக்கையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவரது பயணம் தாமதமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் கடந்த வியாழக் கிழமை கைச்சாத்திடப்பட்ட திட்டமிடப்பபட்டு பெல்ஜிய பிராந்தியமொன்றின் எதிர்ப்பினால், இன்று (ஞாயிற்றுக் கிழமை) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment