கனடா பெண்ணுடன் வாழும் ஜாக்கி ஜான் மகள்

Thermo-Care-Heating

உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி ஜானின் மகளான எட்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது.

இவர் சமீபத்தில் தனது தோழியான ஆன்டி ஆட்டமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “நாங்கள் இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு குறித்து எட்டா கூறுகையில், என் மீது அதிக அக்கறை கொண்டவர் ஆன்டி ஆட்டம்.

எங்கள் உறவை பற்றி பலர் பாஸிடிவாகவும், சிலர் விமர்சனங்களும் செய்கிறார்கள்

நான் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.கனடாவை பூர்விகமாக கொண்ட ஆன்டி ஆட்டம் தற்போது ஹொங்கோங்கில் வசித்து வருகிறார்.Barbie Doll போன்ற உடைகளை டிசைன் செய்வதில் வல்லவரான ஆன்டி ஆட்டம் ஓன்லைனில் விற்பனையும் செய்து வருகிறார்.

ideal-image

Share This Post

Post Comment