ரொறொன்ரோ பொலிசாருக்காக வடிவமைக்கப்பட்ட வாகனம்

Facebook Cover V02

tono_policeரொறொன்ரோ பொலிசார் தங்களது புதிய வாகனத்தை கடந்த வசந்த காலத்தில் தங்கள் புதிய வாகனத்தின் டிசைன் குறித்து பொது ஆலோசனைகளை பெற்ற பின்னர் திங்கள்கிழமை அதனை வெளிப்படுத்துகின்றனர்.

பொலிஸ் சேவையின் முன்னணி வாகனத்தின் புதிய மாதிரியை ரொறொன்ரோ பொலிசார் கடந்த ஆண்டு வெளிப்படுத்திய போதிலும் இறுதியில் பாவனையை நிறுத்தினர். இந்த வடிவம் இராணுவ வாகன கடும் கிரே மற்றும் வெள்ளை வடிவம் சார்பான கருத்தை அடிப்படையாக கொண்டு இடை நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த நவம்பரில் நகர சபை இயக்க ஒப்புதலுடன் ரொறொன்ரோ பொலிஸ் சேவை சபை வடிவமைப்பை மறுபரிசீலனை செய்யவும் பொது மக்களின் ஆலோசனை பெறுவதற்கும் உறுதியளித்தது.

படையின் 750-முன் வரிசை 750-முன் வரிசை கார்களில் 100 கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் மீள வண்ணம் தீட்டப்பட்டது.

இவைகள் பொது மக்களின் ஆலோசனைகளை பெறும் காலப்பகுதியில் தெருக்களில் இருக்கும் என ரொறொன்ரோ பொலிஸ் சேவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புதிய டிசைன் றயர்சன் பல்கலைக்கழக RTA School of Media-வினால் உருவாக்கப்பட்டது.

வெளிக்கொணர்வு நிகழ்வு திங்கள்கிழமை காலை 10-மணியளவில் ரொறொன்ரோ பொலிசாரின் தலைமை அலுவலகத்தின் பின்னால் கிரின்வில் விதியில் பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சன்டர்ஸ் தலைமையில் இடம்பெறும்.

Share This Post

Post Comment