படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்

ரொறென்ரோவை சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், தனது முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்று படிப்பிற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

Lindo-1310ஜமைக்காவை பிறப்பிடமாக கொண்ட லின்டோ, கடந்த 50 வருடங்களாக ரொறென்ரோவில் வசித்து வந்துள்ளார்.

இந்த காலப்பகுதியில், கடந்த நான்கு ஆண்டுகள், அவர் ரொறென்ரோ யோர்க் பல்கலைக்கழகத்தில் பாலினம் மற்றும் மகளிர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

இதையடுத்து, அவரின் ஆய்வு பணிகள் நிறைவடைத்ததையடுத்து, தற்போது அவர் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.


Related News

 • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
 • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
 • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
 • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
 • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
 • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *