மகளை எரித்துக் கொன்ற தாயாருக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்பபு

baby_calcariகல்கரியில் 9 வயது மகளை எரித்து கொன்ற தாயாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கல்கரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அடுத்துவரும் 18 ஆண்டுகளுக்கு பிணையில் கூட வெளியே வர முடியாதவாறு அவருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணவனுடன் விவாகரத்து பெற்ற மேற்குறித்த தாய், கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காரில் உறங்கவைத்து காருடன் சேர்த்து தீவைத்தாக, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment