#MeeToo விவகாரத்தின் பின்னர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு

கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள #MeeToo விவகாரத்தால் தற்போது அதிகளவிலான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவருகின்றன.

அந்தவகையில் நாள் ஒன்றுக்கு 59 என்ற குற்றச்சாட்டுக்கள் #MeeToo விற்க்கு பின்னர் 74 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது கியூபெக் நகரிலேயே உயர்வாக காணப்படுகின்றது என கனேடிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் குறித்த புள்ளிவிபரங்களானது, ஜனவரி 1, 2016 to செப்டெம்பர் 30, 2017 மற்றும் ஒக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2017 வரை என இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி குறித்த #MeeToo விவகாரத்தின் பின்னர் கியூபெக் நகரில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் 61 சத விகிதமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1 இலட்சம் மக்களுக்கு 20 முறைப்பாடுகள் அடிப்படையில் 12.4 விகிதமாக அதிகரித்துள்ளது.

மேலும் நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர் 36 விகிதத்துடன் இரண்டாவது மிக உயர்வையும், அடுத்து மனிடோபாவில் 27 விகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Related News

  • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
  • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
  • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
  • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
  • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
  • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
  • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
  • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *