கொன்சவேற்றிவ் கட்சி உறுப்பினரை சாடிய லிபரல் கட்சி உறுப்பினர்

ekuruvi-aiya8-X3

cons3தேவையற்ற அவமானகரமான கருத்துக்களை வெளியிடுவதாக கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை, கியூபெக்கின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாடியுள்ளார்.

லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்ரி ரொமாண்டோ மன்றில் கருத்து தெரிவிக்கையில், கொன்சவேற்றிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெஸன் பொருத்தமற்ற, அவமானகரமான மற்றும் தேவையற்ற கருத்துக்களை பிரயோகித்துள்ளார். இதுவும் ஒருவகை துஷ்பிரயோகமாகும்.

அவரது கருத்துக்களால் நான் பாரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளேன். இவ்வாறான கருத்துக்கள் எனது பணிச்சூழலை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

தனது கருத்துக்களுக்கு பெஸன் நேற்று மன்னிப்பு கோரியிருந்த நிலையிலேயே ரொமாண்டோவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

Share This Post

Post Comment