கடந்த ஆண்டில் 1,000 இராணுவ வீரர்கள் பாலியல் துர்நடத்தைக்கு ஆளாகியுள்ளனர்: ஆய்வில் தகவல்

ekuruvi-aiya8-X3

can_Militaryகடந்த ஆண்டில் 1,000 இராணுவ வீரர்கள் பாலியல் துர்நடத்தைக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சாதாரண பொது மக்கள் விகிதாசாரத்தை விட இவர்களினது 0.9சதவிகிதம் அதிகமானதாக பிரதிபலிக்கின்றதெனவும் முழு நேர பெண் பணியாளர்கள் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலதிகாரிகள் அல்லது அதிஉயர் தரத்தில் இருப்பவர்களே 49சதவிகிதமானவர்கள் தாக்குதல் குற்றம் புரிபவர்கள் எனவும் அறியப்படுகின்றது. கனடிய ஆயுத படையில் சேர்ந்த பெண்கள் பதவியில் சேர்ந்த காலப்பகுதியிலிருந்து குறைந்தது ஒரு தடவையாகினும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment