கனடாவில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டியவை

ekuruvi-aiya8-X3

GUN223கனடாவில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் புதிய மூன்று சட்டத்திட்டங்களை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த துப்பாக்கிப் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையொன்றை ஆளும் கனேடிய லிபரல் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய புதிய மூன்று அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவையாவன,

1.துப்பாக்கி வாங்குபவர்கள் முறையான உரிமம் வைத்திருக்க வேண்டும்.
2.உரிமம் வழங்குவதற்கு முன் வாங்குபவர் குற்றப்பின்னணியோ, மன நலப் பிரச்சினைகளோ உடையவரா என்பது முதலான விடயங்கள் உறுதி செய்யப்படும்.
3.பயணத்தின் போது துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

Share This Post

Post Comment