கடவுச்சீட்டு வழங்குதலை விரிவாக்கும் மத்திய அரசு

ekuruvi-aiya8-X3

ahmed_hussen_1புதிய கடவுச்சீட்டொன்றைப் பெறுதல்,  கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் ஆகியவற்றை இலகுவாக்கும் வண்ணம், கடவுச்சீட்டு தொடர்பான சேவைகளை வழங்குதல் 151 சேவை கனடா நிலையங்களில் இருந்து 300 நிலையங்களுக்கு விரிவாக்கப்படுவதாக கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.

கனேடியக் குடிவரவுத் திணைக்களமும், சேவை-கனடாவும் இணைந்து இவ்விரிவாக்கல் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசேன் அவர்களும், சமூக மேம்பாட்டு அமைச்சர் ஜோன் டுக்லோஸ் அவர்களும் இணைந்து இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள்.

Share This Post

Post Comment