கனடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ekuruvi-aiya8-X3

peter-daglishகனடிய மனிதாபிமானப் பணியாளர் பீட்டர் டால்லிஷ் மீது, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லெண்ண அடிப்படையில் பீட்டர் டால்லிஷ்க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது, அங்கு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட போதே அவர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

அங்கு அவர், 12 மற்றும் 14 வயதான இரண்டு ஆண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment