பழங்குடியினருக்கு பெருமை சேர்த்த இரு பெண்கள்

ekuruvi-aiya8-X3

manitoba_2மனிடோபா மாகாணத்தின் முதலாவது பெண் வான் ஆம்புலன்ஸ் அணியினராக இரு பழங்குடி பெண்கள் பதவியேற்றுள்ளனர்.

கேப்டன் றொபின் சிலாசெக்ரா மற்றும் முதல் அதிகாரி றவென் பேர்டி ஆகிய இருவருமே மிசிநிப்பி எயர்வேயில் இவ்வாறு இணைந்துள்ளனர்.

ஒரு டசனிற்கும் குறைவான பழங்குடியை சேர்ந்த பெண் விமானிகளே கனடாவில் உள்ளனர் என கூறப்படுகின்றது.

தங்களின் சாதனைகளும் கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதென இரு பெண்களும் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment