ஒட்டாவா – Barrhaven பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

ekuruvi-aiya8-X3

ottawa-police11ஒட்டாவா – Barrhaven பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தானது நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில், படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிராபத்து ஏதும் இல்லை என தெரிவித்த ஒட்டாவா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Post

Post Comment