பாலியல் தாக்குதல் தொடர்பான சட்டங்களில் நீதிபதிகளுக்கு மேலதிக பயிற்சி தேவை – றோனா அம்ரோஸ்

Thermo-Care-Heating

ambroseநீதிபதிகளாக நியமிக்கப்பட விரும்புவோர் பாலியல் தாக்குதல் தொடர்பான சட்டங்களில் மேலதிக பயிற்சி பெறவேண்டும்  என்று கோரும் தனிநபர் சட்டமூலமொன்றை எதிர்க்கட்சி தலைவர் றோனா அம்ரோஸ் அவர்கள் பாராளுமன்றத்தின் பெண்களின் நிலை தொடர்பான குழுவின் முன்

C-337 என அழைக்கப்படும் இச்சட்டமூலம், பாலியல் தாக்குதல்கள் தொடர்பான சட்டங்கள் தொடர்பாக கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் தொடர்பாக கனேடிய நீதித்துறைப் பேரவை கவனமெடுக்க வேண்டும் எனவும், பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் எழுத்துமூல உத்தரவுகளை வழங்கும் வண்ணம் குற்றவியல் சட்டக்கோவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் கோருகிறது.

அண்மையில் பாலியல் தாக்குதல் வழக்கொன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணிடன் உமது முழங்கால்களை ஏன் சேர்த்து வைத்துக் கொள்ளமுடியவிலைஎன்று கேள்வி எழுப்பியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான நீதிபதி Robin Camp அவர்களை பழமைவாதக் கட்சியே நியமித்தது என லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போது சிறிது பதட்டமான நிலை காணப்பட்டது.

ideal-image

Share This Post

Post Comment