புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 1 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்: காவல்துறை

ekuruvi-aiya8-X3

newyear_celebஉலகம் முழுவதும் உள்ள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஆங்கிலப் புத்தாண்டும் ஒன்றாகும். அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு தினம் (2017) வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை வரவேற்க நாடு முழுவதுமுள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.வார விடுமுறை நாளில் வருவதால் இளைஞர் பட்டாளமும் இந்த புத்தாண்டை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 1 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Share This Post

Post Comment