நீட் தேர்வு மாணவர்கள் 104 என்ற எண்ணில் உளவியல் ஆலோசனை பெறலாம்

neet_ulaviyal_aaloநீட் தேர்வு: மாணவர்கள் 104 என்ற எண்ணில் உளவியல் ஆலோசனை பெறலாம்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் உள்ள மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் வழங்கி வரும் 104 என்ற இலவச தொலைபேசி சேவை மூலம் உளவியல் ஆலோசனைகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

Share This Post

Post Comment