நமல் ராஜபக்ஷ விபத்தில் காயம்!

ekuruvi-aiya8-X3

namal_r_b-450x308சிறீலங்காவின் முன்னாள் அதிபரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ஷ காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் விளையாடிக்கொண்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக விழுந்து தலையில் காயமடைந்துள்ளார்.

தற்போது, இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share This Post

Post Comment