புதிய நல்லிணக்க அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறிதிகளில் இருந்து பின்வாங்க முடியாது

sumanthiranபுதிய நல்லிணக்க அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறிதிகளில் இருந்து பின்வாங்க முடியாது. பின்வாங்க விடவும் மாட்டோம் என, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தருமான எ.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். வானொலியின் வாராந்த விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் தனது ஜெனிவா பயனமம், மற்றும் அமெரிக்க பயனம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

 

Share This Post

Post Comment