இத்தாலியில் இரண்டாவது நிலநடுக்கம்!

ekuruvi-aiya8-X3

earthquakeரோம் நகரம் உட்பட மத்திய இத்தாலியில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய இத்தாலியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகியது. இதனால், ரோம் நகரின் பல இடங்களில் அந்நாட்டின் பழமையான கட்டிடங்கள் குலுங்கியது.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாவதற்குள், பெருஜியா அருகே மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த முறை 6.4 ஆக ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment