நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை மாணவன்

ALநடைபெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் பிரிவில் (physical science) அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அந்த மாணவன் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அவரின் Z புள்ளி 2.7343 ஆகும்.

வௌியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk என்ற முகவரியில் மாணவர்கள் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *