தமிழ்-சிங்கள மொழிகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள கூகுள்

Thermo-Care-Heating

googleகூகுளின் பேச்சு அங்கீகாரம் என்ரொய்ட் குரல் தேடலில் 119 மொழிகளுடன் இணைந்து செல்கின்றது. அந்த வகையில் தமிழ், சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

விரல்களால் தட்டச்சு செய்வதிலும் பார்க்க குரலினால் செய்து கொள்வது இலகுவானதாகும். அந்த வகையில் கூகுள் நிறுவனம் குரல் தட்டச்சு முறமையை அறிமுகம் செய்துள்ளது.

மேலும், தற்பொழுது தமிழ் சிங்கள மொழிகளுக்கும் கூகுள் முன்னுரிமை வழங்கியுள்ளது. அத்துடன் அமெரிக்க ஆங்கிலத்தில் எமோஷனுடன் குரல் பதிவுகளை வெளிப்படுத்த முடியும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது

ideal-image

Share This Post

Post Comment