அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி நான்ஸி ரீகன் மரணம்

ekuruvi-aiya8-X3

regan-450x253அமெரிக்க முன்னாள் அதிபர் ரோனால்ட் ரீகனின் மனைவி நான்ஸி ரீகன், கலிஃபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94.

மாராடைபு காரணமாக நான்சி இறந்துவிட்டதாக அவரின் உதவியாளர் கூறியுள்ளார்.
ரோனால்ட் ரீகன் 1981ல் அதிபராக பதவியேற்ற பிறகு, அவர் பதவியில் இருந்த போது அவரை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைது இயக்கியதாக நான்ஸி ரீகன் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன.

கணவர் ரோனால்ட் ரீகன் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பின் தனது சொந்த ஊரான கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வந்தார்.
இவர் மிகவும் உறுதியான இரும்பு பெண் என அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment