முல்லைத்தீவுக் கடலில் இருவரைக் காணவில்லை!

ekuruvi-aiya8-X3

mullaiநேற்று  மதியம் முல்லைத்தீவுக் கடறலில் குளிக்கச் சென்ற இரண்டுபேர் காணாமல் போயுள்ளனர்.

முல்லைத்தீவு மணற்குடியிருப்புக் கடலில் குளிப்பதற்காக ஏழுபேர் சென்றிருந்தனர்.

குறித்த ஏழுபேரும் குளித்துக்கொண்டிருக்கும் போது பெரிய அலையொன்றுவந்ததாகவும் அதில் இருவர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் நின்ற மீனவர்களுடன் காவல்துறையினர், கடற்படையினர் இணைந்து தேடுதலை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment