மகனுக்காக தாய் பாடிய மனதை நெகிழச் செய்யும் பாடல்

mom_songஅமெரிக்காவின் தென் கரோலினாவில் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மகனுக்காக Abby Tanner என்னும் பெண் பியானோ இசைத்து பாடும் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lincoln என்னும் அந்த ஒரு வயது குழந்தை ஒரு அபூர்வ வகை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

ஒரு நாளைக்கு 200 முறை வலிப்பு வரும் அவனுக்கு தற்போது சிகிச்சையின் காரணமாக அது குறைந்து ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு ஏற்படுகிறது.

தொடர் சிகிச்சையின்போது தனது மகனை ரிலாக்ஸ் செய்வதற்காக Abby Tanner அந்தப் பாடலை இசைத்தார்.

மூன்று நிமிடங்கள் அவர் அந்தப் பாடலை இசைத்து முடித்தவுடன் பலத்த கரவொலி எழுந்ததும்தான் நிமிர்ந்து பார்க்கிறார் Abby Tanner, அங்கே கூட்டமாக நர்ஸ்கள் நின்று அவரது பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

 






Related News

  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
  • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
  • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *