அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், வளமும் பொங்கட்டும் – பிரதமர் மோடி வாழ்த்து

ekuruvi-aiya8-X3

MODI_01012017நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், வளமும் பொங்கட்டும் என புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘2017-ம் ஆண்டின் துவக்கத்தையொட்டி மனமார்ந்த வாழ்த்துகள், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், வளமும் பொங்கட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment