கனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் பொங்கல் விழா- 2016

Thermo-Care-Heating
கனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு விழா- 2016 மற்றும் தமிழ் மரபுத் திங்கள்  நிகழ்வுகள் வரும்  22.01.2017 மாலை 3:30 முதல் 9:30மணி வரை Glenforest Secondary School ,3575 Fieldgate Drive, Mississauga, ON L4X 2J6 இல் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது. நடன நிகழ்சிகள், சங்கீதப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் மற்றும் தித்திக்கும் பொங்கல் சிற்றுண்டியோடு நிகழ்வுகளை இனிதே கண்டு களிக்க அனைவரையும் திரண்டு வருமாறு மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் சார்பின் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி.
மிசிசாக தமிழ் ஒன்றியம்.
ideal-image

Share This Post

Post Comment