காலை உடைப்பேன் – மாற்றுதிறனாளியை மிரட்டிய மத்திய அமைச்சர்

இந்தியாவில், மேற்குவங்கத்தின் அசன்சோல் பகுதியில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ கலந்து கொண்டார்.

papul-suprioஅவர் பேசிக் கொண்டிருந்த போது மாற்றுதிறனாளி ஒருவர், இங்கும் அங்கும் சென்று கொண்டிருந்தார். எரிச்சல் அடைந்து, பேச்சை நிறுத்திய சுப்ரியோ, மாற்றுத்திறனாளியை நோக்கி கோபமாக பேசினார். அப்போது அவர், எதற்காக அலைந்து கொண்டிருக்கிறாய். ஒரு இடத்தில் அமராவிட்டால், ஒரு காலை உடைத்து விட்டு, ஊன்றுகோல் கொடுத்து விடுவேன் என்றார்.

பாதுகாவலரை அனுப்பி, அந்த மாற்றுதிறனாளி மீண்டும் நகர்ந்தால் அவரது ஒரு காலையும், கையையும் உடைத்து விட்டு, ஊன்றுகோலை கொடு என்றும் உத்தரவிட்டார். பபுல் சுப்ரியோவின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.






Related News

  • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
  • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
  • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
  • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
  • “பிஸ் ஆன் மி” நியூயார்க் சாலையில் வைக்கப்பட்ட டிரம்ப் சிலை
  • வீதிகளில் வாழ்வோரில் குறைந்தபட்சம் 449 பேர் உயிரிழப்பு
  • 20 பெண்களை கொன்று சடலங்களை நாய்களுக்கு உணவாக்கிய கொடூரன்
  • டிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *