சிறந்த முதல் இருபத்தைந்து கனடிய குடிவரவாளர்கள் விருதிற்கு தேர்வாகினார் பிரபல சட்டத்தரணி மெலனி டேவிட்
May 13 2012 06:09:33

ஆண்டுதோரும் முதல் சிறந்த இருபத்தைந்து குடிவரவாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி  கௌரவப்படுத்தி canadianimmigrant.ca வருகின்றது. இந்த ஆண்டு சிறந்த குடிவரவாளர்களுள் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட சட்டத்தரணி மெலனி டேவிட் அவர்கள் முதல் 25 பேர்களுள் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

வெற்றியாளர்கள் அனைவரும் ஒரு பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு இன்னும் செய்ய வேண்டும், மேலும் சாதிக்க வேண்டும், மற்றவர்களுக்கு மேலும் உதவ வேண்டும் என்ற விடயங்களில் முன்னுதாரணமாக திகழ்வதுடன் அதனை செய்யத் தூண்டுபவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த வகையில்,மெலானி டேவிட் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி புலப்பெயர்ந்த தமிழருக்குப் பெருமை அளிக்கின்றது.

இந்த முதல் 25 சிறந்த சாதனைக் குடிவரவாளர்களின் பெயர் விபரங்கள் இம்மாத இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு வீடு விற்பனைமுகவர் ஈசா பரஈசானந்தா, ஆசிரியர் மைதிலி கல்யாணச்சுந்தரம் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >

May 23 2013 01:09:16 [Canada]
ரொறொண்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழுகின்றோம். எமதுமக்களின் உடல் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் பாரிய பங்கினை வகிப்பது பேர்ஸ்மவுண்ட்மருத்துவமனை,

Read More >

May 23 2013 00:58:11 [Canada]
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வித்தைகள் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல , அமெரிக்காவிலும் நன்றாகவே நடந்து வருகிறதென்பது தெரிய வந்துள்ளது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி விண்ணைத் தொட்டு விட்ட இந்தக் காலத்தில்

Read More >

May 23 2013 09:14:44 [Canada]
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) விருதுக்காக போட்டியிடும் படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது

Read More >

May 22 2013 08:22:32 [Canada]
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மல்லிகைப் பூவில் இருப்பது வெறும் மணம் மட்டுமல்ல. பல்வேறு

Read More >

May 22 2013 08:16:13 [Canada]
செனட்டர் மைக் டபி பதவி விலகிய பின்னரும் கூட அவர் தொடர்பான விவகாரங்களிலும், ஆளும் கோன்செர்வேற்றிவ் அரசின் ஊழல்களையும் எதிர்கட்சிகள் பிரதானப்படுத்தத் தொடங்கியுள்ளன.

Read More >

May 22 2013 08:09:06 [Canada]
அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில்

Read More >

May 22 2013 07:59:25 [Canada]
கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும்

Read More >

May 22 2013 07:44:05 [Canada]
பொது நிகழ்ச்சிகளை நடத்தும் நம் அமைப்புக்கள் பிறரை அவமானப்படுத்த வேண்டும் , பழி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல சிந்தனைகளுடன் சமீப காலமாக செயல்பட்டு வருவது ஒரு மோசமான செயலாகவே தெரிகிறது.

Read More >