ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்

இதுவரை மனித கண்கள் பார்த்திருக்காத அசாதாரண காட்சிகளை ஆளில்லா விமானங்கள் அபாரமாக எடுத்துள்ளன.

பிரெஞ்சு பாலிநேஷியன் கடற்கரைகளின் சொர்க்கமாக கருதப்படும் பகுதியில் தற்செயலாக நடுவானில் பறந்து கொண்டிருந்த பறவையை படம் பிடித்துள்ள ஓர் ஆளில்லா விமானம்.

பிரெஞ்சு பாலிநேஷியன் கடற்கரைகளின் சொர்க்கமாக கருதப்படும் பகுதியில் தற்செயலாக நடுவானில் பறந்து கொண்டிருந்த பறவையை படம் பிடித்துள்ள ஓர் ஆளில்லா விமானம;

போலந்து கடற்கரையில் மணல் முகடுகள் முழுவதும் நீண்ட நிழல்களையும், ஈர்க்கக்கூடிய வடிவங்களையும் அடிவானத்திலிருந்து குறைந்த தூரத்தில் உள்ள சூரியன் உருவாக்கிய காட்சி.

வெர்னாஸ்ஸா என்ற இத்தாலிய கடற்கரை நகரில் பிரகாசமாக காட்சியளிக்கும் கட்டடங்களின் அழகிய காட்சி.

ரஷ்யாவில் அட்ஸிகார்டக் மலைப்பகுதி மீதான ஓர் உறைந்த இடத்தில் பனிச்சறுக்கு வீரர்களின் சாகச பயணம்.

நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஆர்ப்பரிக்கும் நீர் கீழ் நோக்கி செல்ல அதனை ஆளில்லா விமானம் பதிவு செய்த அற்புதம்.

இந்தியாவின் குண்டூரில் கடல் போல சிதறிக்கிடக்கும் மிளகாயில் தனி ஒரு வெள்ளை புள்ளியாக விவசாயி மட்டும்

பிரெஞ்சு பாலிநேஷியாவில் உள்ள ஹுஹைன் தீவில் நகரும் பனை மரங்கள் சூழப்பட்டு இருக்க ஒரு இளஞ்ஜோடி ஒன்றாக படுத்திருக்கும் காட்சி.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் அமைந்துள்ள அற்புதமான கிராபிக் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல அதற்கு பொருத்தமாக பனைமரங்கள் அமைந்துள்ளன.

உட்டாவில் மோபில் உள்ள குன்றின் மீது மலை ஏறும் வீரர் ஒருவர் ஏறிக் கொண்டிருக்கும் எழுச்சியூட்டும் புகைப்படத்தை மேக்ஸ் சீகல் படம் பிடித்துள்ளார்

கிரான் கேனாரியாவில் உள்ள பிளேயா டி அமடோரெஸ்ஸின் கோடை காலத்தில் தாள முறைப்படி அமைந்திருப்பதை போல தோன்று குடைகள் மற்றும் படுக்கைகள்.

ரியூனியன் தீவில் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் ஆச்சரியவான்வழிக் காட்சி

வெள்ளை ஆட்டு மந்தை கூட்டம் ருமேனியவின் வயல்வெளிகளில் சிதறி காணப்படும் காட்சி.

பனிமூட்ட கூட்டத்தில் சிக்கியிருக்கும், இத்தாலியின் அம்பிரியாவில் உள்ள அசிசி புனித பிரான்சிஸ் தேவாலயம். தேவாலயத்தின் கோபுரங்களை அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்கள் குளிப்பாட்டும் கண்கொள்ள காட்சி.

Related News

 • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
 • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
 • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
 • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
 • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
 • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *