உடல் எடையை குறைக்கும் அற்புதமான மருந்து

weight_03உடல் எடையை குறைக்கும் அற்புதமான மருந்து என்னவென்றால் தேன்.

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அதனுடன் சிறிது முருங்கை இலைகளை ( 10 கிராம் அளவு இலைகள் ) கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும்.

இதற்கு பத்தியம் என்னவென்றால் அசைவ உணவுகள் , பால், வெள்ளை சீனி ( white Sugar ) , நெய் போன்றவைகளை மறந்தும் சாப்பிட கூடாது. தினமும் காலையில் இது போல் தேனும் முருங்கை இலையும் கலந்து காய்ச்சி வடிகட்டி குடித்துவந்தால் உடல் எடை உடனடியாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் குறையும். சில பெண்களுக்கு குழந்தை பெற்ற பின் வயிற்றில் ஏற்படும் தொப்பையை கூட இது குறைக்கும்.

Share This Post

Post Comment