குழந்தை திடீரென்று அழுகிறதா? – பாட்டி வைத்தியம்

baby1ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திடீரென்று வயிற்று வலியினால் வீரிட்டு அழுவார்கள். அப்பொழுது உடனடியாகப் பெருங்காயத்தை இழைத்து அல்லது பெருங்காயத்தூளைக் குழைத்துக் குழந்தையின் தொப்புளில் மற்றும் உள்ளங்கால்களிலும், கையிலும் லேசாகத் தடவினால் உடனே அழுகையை நிறுத்தி விடுவர்.

குழந்தைக்கு குளிர்காலத்தில் நெஞ்சு சளியாகிவிட்டால் தேங்காய் எண்ணெய்யில் சூடத்தைப் போட்டு லேசாக சூடு செய்து. சூடம் கரைந்தவுடன், அந்த எண்ணெய்யை வெதுவெதுப்பான சூட்டில் நெஞ்சிலும் காலிலும் தேய்த்தால் சளி குறையும்.

இழைத்து கொடுக்கும் மருந்துகளான கோரோஜனை கஸ்தூரி மருந்தை இழைத்துத் தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் சளியைக் கரைத்துவிடும்.


Related News

 • ஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
 • கண்களை பாதுகாக்க சில எளிய யோசனைகள்
 • காபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா?
 • கொசுவினால் ஏற்படும் கொடிய நோய்கள்
 • மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ் பாடல்
 • பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
 • மன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை ?
 • இறுதிக்கால நோய்ப்பராமரிப்பு திட்டத்திற்கு $58,000 நன்கொடை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *