கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படும் மே 18 போர்க்குற்ற நாளில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களின் விபரம்:
May 18 2012 06:06:40
தமிழீழ தேசத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் 4ம் ஆண்டு மே 18போர்க்குற்ற நாள் Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் வழமை போன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படுகின்றபோர்க்குற்ற நாள் நிகழ்வில் இம் முறை முக்கிய பிரமுகர்கள்பலர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்கள்என்பதை மக்களுக்குஅறியத்தருகின்றார்கள்.
இலங்கையில்நடைபெற்ற இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும்உலக சமூகத்திடம் கொண்டுசெல்லவும், நீதி விசாரணைக்கு உற்படுத்தவும்முன்நின்று உழைக்கின்ற முக்கியபிரமுகர்கள் பலர் பல பயனுள்ளகருத்துக்களை மக்களுக்குத் தரவுள்ளனர்.பிரித்தானிய பாராளுமன்றஉறுப்பினரும், அனைத்துக் கட்சித் தமிழ் விவகாரங்களைமுன்னெடுக்கின்றபாராளுமன்ற கூட்டுகுழுவின் உபதலைவருமான Ms. Siobhain McDonaghஅவர்கள் உறையாற்றவுள்ளார். இவர் முழுக்க முழுக்கஇலங்கையில்நடைபெற்ற போர்க்குற்றத்தை மையப்படுத்தி முன்நின்று உழைப்பவர். http://youtu.be/nzQVm1PpVSo
அதே போன்று போர்க்குற்றத்தைமையப்படுத்தி முன்நின்று உழைக்கும்உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தைஎஸ்.ஜே. இமானுவேல்அடிகளாரும் சிறப்புரையாற்றவுள்ளார் மற்றும் கனடியஅனைத்துக் கட்சிபாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுஉரையாற்றவுள்ளார்கள். http://youtu.be/6HvPF5eh2hs
மே 18, போர்க்குற்ற நாளில், இலங்கையின்போர்க்குற்றத்தை இனி எப்படிமிகப்பெரிய மாற்றத்துடன் நகர்த்த முடியும்என்பது பற்றியும், தமிழீழ மக்களின்விடியலுக்கு வீச்சாக எப்படிஉழைக்கவேண்டும் என்பது பற்றியும்உறையாற்றவுள்ளார்கள்.
இவர்கள்அனைவரது உழைப்புக்கும் ஒன்றுபட்டு உரம் சேர்ப்பதற்குமண்ணையும், மக்களையும், மாவீரர்களையும் மனதில் நிறுத்தி Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் அணியணியாய்ஆயிரமாயிரமாய் ஒன்று கூடுவோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624 மின்னஞ்சல்: info@ncctcanada.ca இனையத்தளம்: www.ncctcanada.ca
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை