மாவீரன் பண்டாரவன்னியனின் 213ஆவது ஆண்டு நினைவு அனுட்டிப்பு!

ekuruvi-aiya8-X3

pandaravannianவன்னி மண்ணின் இறுதி மாவீரனும் மன்னனுமான பண்டாரவன்னியன் 213 ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இன்றைய நாளில்தான், முல்லைத்தீவில் அமைந்திருந்த வெள்ளையனின் இராணுவ முகாமை அழித்து அதில் இரண்டு பீரங்கியை பண்டாரவன்னியன் கைப்பற்றியதாகவும், அந்த நாளே பண்டாரவன்னியனின் நினைவுநாளாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று, பண்டாரவன்னியனின் 213ஆவது ஆண்டு நினைவு நிகழ்வை பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

Share This Post

Post Comment