இலங்கையில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை!

Thermo-Care-Heating

kayanthaயார் என்னத்தைக் கூறினாலும் இலங்கையில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாத்திலக தெரிவித்துள்ளார்.

இதனை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் உயிர்நாடி மகாசங்கம் என்று தெரிவித்துள்ளதுடன், இலங்கையில் பௌத்த மதத்தை வளர்க்க, பாதுகாக்க மகா சங்கத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment