பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்பில் இரண்டு குடியேற்றவாசிகள் கைது

ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் இரண்டு குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரோமில் போதைப் பொருட்கள் அதிகம் கடத்தப்படுவதாக கருதப்படும் பிரதேசத்தில் கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து 16 வயது மதிக்கத்தக்க டெஸிரி மரியோடினி என்ற யுவதியின் சடலம் இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதிக்கு போதைப் பொருள் பலவந்தமாக ஊட்டப்பட்டிருந்ததுடன், குழுவினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அடையாளம் இருந்துள்ளன.

செனகல் நாட்டைச் சேரந்த குடியேற்றவாசிகள் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வலதுசாரி உள்துறை அமைச்சர் மட்டியோ சல்வானி வரவேற்றுள்ளார்.

அவர்கள் இருவரும் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.






Related News

  • ஏலத்திற்கு வரும் ஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு
  • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
  • முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே
  • அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா
  • ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் – பிரான்ஸ் ஜனாதிபதி
  • ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் நேரமாற்றத்தை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு
  • கோர்சியாவில் சூறாவளி காரணமாக மின்சார துண்டிப்பு
  • அயர்லாந்தின் புதிய ஜனாதிபதி- மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *