மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருக்கின்ற முரண்பாடு காரணமாக மக்கள் வெறுப்படைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

வெறுப்படைந்துள்ள மக்களை தவறான பாதைக்கு தள்ளிவிட வேண்டாம் என்று அவர் இரு தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். இந்த அரசாங்கம் தொடர வேண்டும். இந்த அரசாங்கத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டில் அன்று இருக்காத சுதந்திரம் இன்று இருப்பதாக அவர் கூறியுள்ளார்.






Related News

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *